Wednesday, May 15, 2013

காஞ்சிபுரம் இட்லியை தேடி சென்னையில் ஒரு நாள்

Photo: காஞ்சிபுரம் இட்லியை தேடி சென்னையில் ஒரு நாள் (by Nakul)

ஸ்ரீ வரதராஜபெருமாள்  கோயில் செய்முறை
(10 இட்லி செய்ய)

தேவையானவை

அரிசி 2kg,
உளுத்தம் பருப்பு கிலோ,
வெந்தயம் 25gm,
மிளகு 100gm,
ஜீரகம் 100gm,
சுக்கு 100gm,
பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்
நெய் 800gm,
உப்பு

செய்முறை:
ஒரு மணி நேரம் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம், அரிசியை ஊறவைக்கவும் . நைசாக அரைக்காமல் கொஞ்சம் குருணையாக அரைக்கவும்.  உப்பு சேர்த்து   இரவு முழுவதும் வைக்கவும். கலையில்   மிளகு, ஜீரகம், , சுக்கு , பெருங்காயம் (அனைத்தும் எண்ணையில் தாளிக்காமல்), தாளித்த  கருவேப்பிலை மற்றும் நெய் சேர்க்க. நன்கு கலந்து இட்லி வார்த்து எடுக்கவும். சாதாரண முறையில் ஒரு மணி நேரம் எடுக்கும். குக்கரில் சமைத்தால் 15 நிமிடம் எடுக்கும். மந்தாரை இலை இட்லி தட்டில் பரப்பி அதில் இட்லி வார்க்கலாம்.

கனக விலாஸ் செய்முறை

தேவையானவை 

இட்லி அரிசி 2.5kg,
உளுத்தம் பருப்பு 1.25kg,
பச்சரிசி  600gm,
வெந்தயம் 50gm,
எள் எண்ணெய்,
ஜீரகம்,, மிளகு, சுக்கு போடி, , முந்திரி பருப்பு, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயம்

செய்முறை:

இரண்டு மூன்று மணி நேரம் அரிசி, பருப்பு மற்றும் வெந்தயத்துடன் ஊறவைத்து  2-3 மணி நீரால் கழித்து கொரகொரப்பாக அரைத்து   . 12 மணி நேரம் வைத்திருக்கவும். மிளகு, ஜீரகம் , கருவேப்பிலை, முந்திரி பருப்பு எல்லாவற்றைம் தாளித்து இட்லியாக வார்க்கவும்.

ராமர் கஃபே செய்முறை

தேவையானவை 
சம அளவு பச்சரிசி  மற்றும் புழுங்கலரிசி , உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, ஜீரகம் , மிளகு, கருவேப்பிலை, உப்பு, சுக்கு பொடி

செய்முறை:

நான்கு மணி நேரம் அரிசி மற்றும் உளுத்தம்  பருப்பு  ஊற வைத்தது அரைக்கவும். இரவு முழுவதும் வைத்து  காலையில் உப்பு சேர்க்கவும். சூடான நெயில் , ஜீரகம்  முந்திரி பருப்பு, மிளகு, கருவேப்பிலை தாளித்து மாவு கலவையுடன் சேர்த்து இட்லியாக வார்க்கவும்.

ஸ்ரீ கிருஷ்ணா விலாஸ்  செய்முறை

தேவையானவை 
அரிசி 1/2 கிலோ,
புழுங்கலரிசி 1/2 கிலோ,
உளுத்தம் பருப்பு 1/2 கிலோ,
வெந்தயம் 20gm,
இஞ்சி 50gm,
ஜீரகம் 25gm,
மிளகு 25gm,
சுக்கு பொடி 1/4 தேக்கரண்டி,
உப்பு, பெருங்காயம்

செய்முறை:

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக  அரைத்து. உப்பு சேர்த்து ஒரு இரவு வைக்கவும். காலையில்  இஞ்சி, மிளகு, ஜீரகம், சுக்கு பொடி , வறுத்த முந்திரி, பெருங்காயம்  சேர்க்கவும். நன்றாக கலந்து இட்லியாக வார்க்கவும்.

காஞ்சிபுரம் இட்லியை தேடி சென்னையில் ஒரு நாள் (by Nakul)

No comments: