Click here for source.
Price Earning (P/E) Ratio is the most widely used ratio in investing. Searching the term 'P/E ratio' into Google will yield 2.3 million results. Quite simply, P/E ratio is the ratio of Stock price divided by its Earning per Share (EPS). If a company A is trading at $ 10 per share and it earns $ 2.00 per share, then A has P/E ratio of 5. This means that it takes 5 years for the company's earnings to pay up for your initial investment. If you invert P/E ratio, we get E/P ratio, which is the yield on our investment. In this case, a P/E of 5 is equal to a yield of 20%.
P/E ratio is convenient and very easy to use. But that is why so many investors misuse it. Here are some common misuse of P/E ratio:
Using trailing P/E. Trailing P/E is the price earning ratio of a company for the last 12 months. For cyclical companies coming off a peak in earning, P/E ratio is misleading. Trailing P/E ratio may look low but its forward P/E may not. Forward P/E is calculated by using the predicted earning per share of a company. Forward P/E is more important than trailing P/E. After all, it is the future that counts.
Neglecting Earning growth. Low P/E ratio does not necessarily means the stock is undervalued. Investors need to take into accounts the growth rate of a company. Company A with a P/E ratio of 15 and 0% earning growth may not look as appealing as company B with a P/E ratio of 20 and 25% earning growth. The reason is if both stock prices remain the same, after 3 years, P/E ratio of company B will decrease to 10.3 while A will still have a P/E ratio of 15. The moral of the story here is to not use P/E ratio alone to judge the value of an asset.
Ignoring One-Time Event. P/E ratio always includes one-time event such as restructuring cost or downwards adjustments in goodwill. When that happens, the 'E' in P/E ratio will appear low. As a result, this event inflates P/E ratio. Investors will do well ignoring this one-time event and look beyond the high P/E ratio.
Ignoring Balance Sheet. That is right. Investors often neglect the cash and long term debt embedded in the balance sheet when calculating P/E ratio. The truth is, companies with higher net cash in their balance sheet usually get higher P/E valuation.
Ignoring Interest Rate. Using solely P/E ratio for our investing decision will yield disastrous results. As explained earlier, when we invert P/E ratio, we get E/P ratio. E/P ratio is essentially the yield of our investment. A stock with P/E of 10 is yielding 10%. Stock with P/E of 20 is yielding 5% and so forth. If interest rate rises to 6%, then stocks that are trading at P/E of 20 will become overvalued, all else remains equal.
As with other financial ratios, P/E ratio cannot be solely used to value a company. Interest rate fluctuates, earning per share goes up and down and so does stock price. All these should be taken into consideration when choosing your potential investment.
You can find a lot other commentary at http://www.noviceinvesting.com All resources are offered for free.
Article Source: http://EzineArticles.com/?expert=Hari_Wibowo
Sunday, January 17, 2010
காஸ் இனைப்பு
நானும் எனது நண்பர் பாலாஜியும் புது காஸ் இனைப்பு வாங்க இண்டேன் காஸ் டீலரிடம் சென்றோம்.
எனது நண்பரிடம் ரேசன் அட்டை,பணம் 2500 எடுத்து வருமாறு சொன்னார்கள்.
அந்த டீலர் அலுவலகம் முழுவதும் ‘Indane recommended' அடுப்பு என்று கேள்வி படாத அடுப்பு படத்தை ஒட்டி வைத்திருந்தார்கள்.
நண்பர் பணம் கட்ட சென்றவுடன், இன்னும் 2000 ரூபாய் அடுப்புக்கு கேட்டார்கள். இந்த டீலர் அடுப்புக்கு மார்க்கட்டிங் பண்ணுகிறார். அடுப்பு என்னிடம் உள்ளது என்று சொன்னவுடன் அவர்கள் முகமே சரி இல்லை. எப்படியாவது அடுப்பை தலையில் கட்ட முயன்றார்கள். முடியவில்லை.
பிறகு ரூபாய் 2500 பணம் கட்டினார் எனது நண்பர். 2000ரூபாய்க்கு மட்டும் ரசீது கொடுக்க பட்டது.ரூ 500க்கு ரசீது கேட்டபோது எங்களுக்கு அடி ஒன்றுதான் இல்லை. பணம் வாங்குபவருக்கு ஒரே டென்ச்ன்.
காஸ் டீலரிடம் உள்ள பிரச்சணைகள்
1. புது கண்க்சன் வாங்கும் போது பல பொருள்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று
கட்டாயபடுத்துவது.
2. ரசீது இல்லாமல் பணம் வாங்குவது.
3. காஸ் பதிவு செய்து 1 மாதம் வரை கொடுக்காமல் இருப்பது.(முக்கியமாக பாரத் காஸ்)
4. அதிக விலைக்கு சிலிண்டரை விற்று விடுவது.
5. மிகவும் மோசமான நுகர்வோர் சேவை.

Subscribe to:
Posts (Atom)