Wednesday, January 19, 2011
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே
(கண்ணன்)
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமாமேனிப் பெருமானிங்கே
(கண்ணன்)
இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே
நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே
(கண்ணன்)
புகழ்வீர் கண்ணன் தகை சேரமரர்
தொகையோடசுரர் பகை தீர்ப்பதையே
தீர்ப்பான் இருளைப் போர்ப்பான் கலியை
ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே
(கண்ணன்)
தவறாதுணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றும் திகழும் குன்றாவொளியே
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!
(எத்தனை)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!
(எத்தனை)
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
Monday, January 17, 2011
பாரதியார் பாடல்கள் - கண்ண பெருமானே!
தெய்வப் பாடல்கள்46. கண்ண பெருமானே! | ||
| காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ |
Thursday, January 6, 2011
What is the role of a good parent?
What is the role of a good parent?
Parenthood is a very funny thing. You are trying to do something that nobody has ever known how to do well. Even if you have 12 children, you are still learning. You may raise the first 11 properly, but the twelfth one can give you the works. So what's the best thing you can do? The foremost thing is to spend sufficient time and work a little bit upon yourself. Look at yourself carefully - how you are, how you sit, how you stand, how you speak, what you do, what you don’t do. Look at yourself very carefully because children pick up everything rapidly and they will exaggerate everything that you are doing. So at least make yourself in such a way that you like the way you are. It doesn’t matter whether somebody else approves of you or not but if you are in such a way that even you don’t like yourself then definitely, your child - one more human being, need not go that way. So becoming conscious of what we are doing is extremely important. This doesn’t necessarily make you a good parent, but it is a must because it creates the necessary ambience. Creating the necessary ambience is a large part of parenthood. You must create the right kind of atmosphere - a certain sense of joy, love, care and discipline within yourself and in your home. If every day in your house, tension, anger, fear, anxiety and jealousy are the only things being demonstrated to your child, he will obviously learn only these. If you really have the intention of bringing up your child well, you must first change your way of being. You should change yourself to be a loving, joyous and peaceful being. If you don't know how to keep yourself in this manner, what can you do for your child? If you are incapable of transforming yourself, where is the question of you bringing up your child? |